குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩௦
Qur'an Surah As-Saffat Verse 130
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَلٰمٌ عَلٰٓى اِلْ يَاسِيْنَ (الصافات : ٣٧)
- salāmun
- سَلَٰمٌ
- "Peace be
- ஈடேற்றம் உண்டாகட்டும்
- ʿalā ilyāsīna
- عَلَىٰٓ إِلْ يَاسِينَ
- upon Ilyas"
- இல்யாசுக்கு
Transliteration:
Salaamun 'alaaa Ilyaaseen(QS. aṣ-Ṣāffāt:130)
English Sahih International:
"Peace upon Elias." (QS. As-Saffat, Ayah ௧௩௦)
Abdul Hameed Baqavi:
(ஆகவே உலகத்திலுள்ளவர்கள்) "இல்யாஸுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாகுக!" (என்று கூறுகின்றனர்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩௦)
Jan Trust Foundation
“ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இல்யாசுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும்.