Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩

Qur'an Surah As-Saffat Verse 13

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا ذُكِّرُوْا لَا يَذْكُرُوْنَ ۖ (الصافات : ٣٧)

wa-idhā dhukkirū
وَإِذَا ذُكِّرُوا۟
And when they are reminded
அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால்
lā yadhkurūna
لَا يَذْكُرُونَ
not they receive admonition
அறிவுரை பெறமாட்டார்கள்

Transliteration:

Wa izaa zukkiroo laa yazkuroon (QS. aṣ-Ṣāffāt:13)

English Sahih International:

And when they are reminded, they remember not. (QS. As-Saffat, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்களுக்கு நல்லுபதேசம் கூறியபோதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்.