Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௨௯

Qur'an Surah As-Saffat Verse 129

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ ۙ (الصافات : ٣٧)

wataraknā
وَتَرَكْنَا
And We left
நற்பெயரை ஏற்படுத்தினோம்
ʿalayhi
عَلَيْهِ
for him
அவருக்கு
fī l-ākhirīna
فِى ٱلْءَاخِرِينَ
among the later generations
பின்னோரில்

Transliteration:

Wa taraknaa 'alaihi fil aakhireen (QS. aṣ-Ṣāffāt:129)

English Sahih International:

And We left for him [favorable mention] among later generations: (QS. As-Saffat, Ayah ௧௨௯)

Abdul Hameed Baqavi:

பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௨௯)

Jan Trust Foundation

மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பின்னோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.