குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௨௮
Qur'an Surah As-Saffat Verse 128
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ (الصافات : ٣٧)
- illā
- إِلَّا
- Except
- எனினும்
- ʿibāda l-lahi
- عِبَادَ ٱللَّهِ
- (the) slaves (of) Allah
- அல்லாஹ்வின் அடியார்கள்
- l-mukh'laṣīna
- ٱلْمُخْلَصِينَ
- the chosen ones
- பரிசுத்தமான
Transliteration:
Illaa 'ibaadal laahil mukhlaseen(QS. aṣ-Ṣāffāt:128)
English Sahih International:
Except the chosen servants of Allah. (QS. As-Saffat, Ayah ௧௨௮)
Abdul Hameed Baqavi:
கலப்பற்ற அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர, (நல்லடியார்களுக்கு நல்ல சன்மானமுண்டு.) (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௨௮)
Jan Trust Foundation
அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான (இணைவைக்காத) அடியார்கள் (சொர்க்கத்தில் இருப்பார்கள்).