Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௨௭

Qur'an Surah As-Saffat Verse 127

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ (الصافات : ٣٧)

fakadhabūhu
فَكَذَّبُوهُ
But they denied him
அவரை பொய்ப்பித்தனர்
fa-innahum
فَإِنَّهُمْ
so indeed they
ஆகவே நிச்சயமாக அவர்கள்
lamuḥ'ḍarūna
لَمُحْضَرُونَ
(will) surely be brought
ஆஜர்படுத்தப்படுவார்கள்

Transliteration:

Fakazzaboohu fa inna hum lamuhdaroon (QS. aṣ-Ṣāffāt:127)

English Sahih International:

And they denied him, so indeed, they will be brought [for punishment], (QS. As-Saffat, Ayah ௧௨௭)

Abdul Hameed Baqavi:

ஆயினும், அவர்கள் (அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௨௭)

Jan Trust Foundation

ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவார்கள்.