குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௨௬
Qur'an Surah As-Saffat Verse 126
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَاۤىِٕكُمُ الْاَوَّلِيْنَ (الصافات : ٣٧)
- al-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- rabbakum
- رَبَّكُمْ
- your Lord
- உங்கள் இறைவனான
- warabba
- وَرَبَّ
- and (the) Lord
- இன்னும் இறைவனுமான
- ābāikumu
- ءَابَآئِكُمُ
- (of) your forefathers?"
- உங்கள் மூதாதைகளின்
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- (of) your forefathers?"
- முன்னோர்களான
Transliteration:
Allaaha Rabbakum wa Rabba aabaaa'ikumul awwaleen(QS. aṣ-Ṣāffāt:126)
English Sahih International:
Allah, your Lord and the Lord of your first forefathers?" (QS. As-Saffat, Ayah ௧௨௬)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்தான் உங்கள் இறைவனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவனுமாவான்" (என்று கூறினார்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௨௬)
Jan Trust Foundation
“அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் இறைவனான, இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனுமான அல்லாஹ்வை (வணங்குவதை விட்டுவிடுகிறீர்களா)?