Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௨௫

Qur'an Surah As-Saffat Verse 125

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخَالِقِيْنَۙ (الصافات : ٣٧)

atadʿūna
أَتَدْعُونَ
Do you call
நீங்கள் வணங்குகிறீர்களா?
baʿlan
بَعْلًا
Baal
பஃலை
watadharūna
وَتَذَرُونَ
and you forsake
விட்டுவிடுகிறீர்களா?
aḥsana
أَحْسَنَ
(the) Best
மிக அழகியவனை
l-khāliqīna
ٱلْخَٰلِقِينَ
(of) Creators -
படைப்பாளர்களில்

Transliteration:

Atad'oona Ba'lanw wa tazaroona ahsanal khaaliqeen (QS. aṣ-Ṣāffāt:125)

English Sahih International:

Do you call upon Ba’l and leave the best of creators – (QS. As-Saffat, Ayah ௧௨௫)

Abdul Hameed Baqavi:

"படைப்பவர்களில் மிக அழகானவனை நீங்கள் புறக்கணித்து விட்டு, "பஅலு" என்னும் சிலையை வணங்கு கின்றீர்களா? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௨௫)

Jan Trust Foundation

“நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பஅல் சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா? படைப்பாள(ன் என்று அழைக்கப்படுபவ)ர்களில் மிக அழகியவனை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?