குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௨௪
Qur'an Surah As-Saffat Verse 124
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ قَالَ لِقَوْمِهٖٓ اَلَا تَتَّقُوْنَ (الصافات : ٣٧)
- idh qāla
- إِذْ قَالَ
- When he said
- அவர் கூறிய சமயத்தை
- liqawmihi
- لِقَوْمِهِۦٓ
- to his people
- தனது மக்களுக்கு
- alā tattaqūna
- أَلَا تَتَّقُونَ
- "Will not you fear?
- நீங்கள் அஞ்சிக் கொள்ள மாட்டீர்களா?
Transliteration:
Iz qaala liqawmiheee alaa tattaqoon(QS. aṣ-Ṣāffāt:124)
English Sahih International:
When he said to his people, "Will you not fear Allah? (QS. As-Saffat, Ayah ௧௨௪)
Abdul Hameed Baqavi:
அவர் தன் மக்களை நோக்கி, "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?" என்று கூறிய சமயத்தில், (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௨௪)
Jan Trust Foundation
அவர் தம் சமூகத்தவரிடம்| “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் தனது மக்களுக்கு நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சிக்கொள்ள மாட்டீர்களா? என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!