குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௨௨
Qur'an Surah As-Saffat Verse 122
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ (الصافات : ٣٧)
- innahumā
- إِنَّهُمَا
- Indeed both of them
- நிச்சயமாக அவ்விருவரும்
- min ʿibādinā
- مِنْ عِبَادِنَا
- (were) of Our slaves
- நமது அடியார்களில் உள்ளவர்கள்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- believing
- நம்பிக்கையாளர்களான
Transliteration:
Innahumaa min 'ibaadinal mu'mineen(QS. aṣ-Ṣāffāt:122)
English Sahih International:
Indeed, they were of Our believing servants. (QS. As-Saffat, Ayah ௧௨௨)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நமது அடியார்களாகவே இருந்தனர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௨௨)
Jan Trust Foundation
நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள் ஆவர்.