குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௨௧
Qur'an Surah As-Saffat Verse 121
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ (الصافات : ٣٧)
- innā
- إِنَّا
- Indeed We
- நிச்சயமாக நாம்
- kadhālika
- كَذَٰلِكَ
- thus
- இவ்வாறுதான்
- najzī
- نَجْزِى
- reward
- கூலி கொடுப்போம்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- the good-doers
- நல்லவர்களுக்கு
Transliteration:
Innaa kazaalika najzil muhsineen(QS. aṣ-Ṣāffāt:121)
English Sahih International:
Indeed, We thus reward the doers of good. (QS. As-Saffat, Ayah ௧௨௧)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்தவர்களுக்குக் கூலி கொடுக்கின்றோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௨௧)
Jan Trust Foundation
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.