Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௨௦

Qur'an Surah As-Saffat Verse 120

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَلٰمٌ عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ (الصافات : ٣٧)

salāmun
سَلَٰمٌ
"Peace be
ஈடேற்றம் உண்டாகட்டும்
ʿalā mūsā
عَلَىٰ مُوسَىٰ
upon Musa
மூஸாவிற்கும்
wahārūna
وَهَٰرُونَ
and Harun"
ஹாரூனுக்கும்

Transliteration:

Salaamun 'alaa Moosaa wa Haaroon (QS. aṣ-Ṣāffāt:120)

English Sahih International:

"Peace upon Moses and Aaron." (QS. As-Saffat, Ayah ௧௨௦)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௨௦)

Jan Trust Foundation

“ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூசாவிற்கும் ஹாரூனுக்கும் ஈடேற்றம் உண்டாகட்டும்.