Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௨

Qur'an Surah As-Saffat Verse 12

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ عَجِبْتَ وَيَسْخَرُوْنَ ۖ (الصافات : ٣٧)

bal
بَلْ
Nay
மாறாக
ʿajib'ta
عَجِبْتَ
you wonder
நீர் ஆச்சரியப்பட்டீர்
wayaskharūna
وَيَسْخَرُونَ
while they mock
அவர்கள் பரிகாசிக்கின்றனர்

Transliteration:

Bal'ajibta wa yaskharoon (QS. aṣ-Ṣāffāt:12)

English Sahih International:

But you wonder, while they mock, (QS. As-Saffat, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் (அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) ஆச்சரியப்படுகின்றீர்கள்; அவர்களோ (அதனைப்) பரிகசிக் கின்றனர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௨)

Jan Trust Foundation

(நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, (நபியே!) நீர் (இந்த குர்ஆன் கொடுக்கப்பட்டபோது) ஆச்சரியப்பட்டீர். அவர்கள் (இதை) பரிகாசிக்கின்றனர்.