Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௧௯

Qur'an Surah As-Saffat Verse 119

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى الْاٰخِرِيْنَ ۖ (الصافات : ٣٧)

wataraknā
وَتَرَكْنَا
And We left
நற்பெயரை ஏற்படுத்தினோம்
ʿalayhimā
عَلَيْهِمَا
for both of them
அவ்விருவருக்கும்
fī l-ākhirīna
فِى ٱلْءَاخِرِينَ
among the later generations
பின்னோரில்

Transliteration:

Wa taraknaa 'alaihimaa fil aakhireen (QS. aṣ-Ṣāffāt:119)

English Sahih International:

And We left for them [favorable mention] among later generations: (QS. As-Saffat, Ayah ௧௧௯)

Abdul Hameed Baqavi:

பிற்காலத்திலும் அவ்விருவரின் கீர்த்தியை நிலைக்கச் செய்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௧௯)

Jan Trust Foundation

இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பின்னோரில் அவ்விருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தினோம்.