Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௧௮

Qur'an Surah As-Saffat Verse 118

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهَدَيْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۚ (الصافات : ٣٧)

wahadaynāhumā
وَهَدَيْنَٰهُمَا
And We guided both of them
அவ்விருவரையும் நேர்வழி நடத்தினோம்
l-ṣirāṭa
ٱلصِّرَٰطَ
(to) the Path
பாதையில்
l-mus'taqīma
ٱلْمُسْتَقِيمَ
the Straight
நேரான

Transliteration:

Wa hadainaahumus Siraatal Mustaqeem (QS. aṣ-Ṣāffāt:118)

English Sahih International:

And We guided them on the straight path. (QS. As-Saffat, Ayah ௧௧௮)

Abdul Hameed Baqavi:

அவ்விருவரையும் நேரான வழியிலும் நாம் செலுத்தினோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௧௮)

Jan Trust Foundation

இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்.