Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௧௭

Qur'an Surah As-Saffat Verse 117

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاٰتَيْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِيْنَ ۚ (الصافات : ٣٧)

waātaynāhumā
وَءَاتَيْنَٰهُمَا
And We gave both of them
அவ்விருவருக்கும் கொடுத்தோம்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
l-mus'tabīna
ٱلْمُسْتَبِينَ
the clear
தெளிவான

Transliteration:

Wa aatainaahumal Kitaabal mustabeen (QS. aṣ-Ṣāffāt:117)

English Sahih International:

And We gave them the explicit Scripture [i.e., the Torah], (QS. As-Saffat, Ayah ௧௧௭)

Abdul Hameed Baqavi:

அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௧௭)

Jan Trust Foundation

அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை கொடுத்தோம்.