குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௧௬
Qur'an Surah As-Saffat Verse 116
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِيْنَۚ (الصافات : ٣٧)
- wanaṣarnāhum
- وَنَصَرْنَٰهُمْ
- And We helped them
- அவர்களுக்கு உதவினோம்
- fakānū
- فَكَانُوا۟
- so they became
- ஆகவே, ஆனார்கள்
- humu
- هُمُ
- so they became
- அவர்கள்தான்
- l-ghālibīna
- ٱلْغَٰلِبِينَ
- the victors
- வெற்றியாளர்களாக
Transliteration:
Wa nasarnaahum fakaanoo humul ghaalibeen(QS. aṣ-Ṣāffāt:116)
English Sahih International:
And We supported them so it was they who overcame. (QS. As-Saffat, Ayah ௧௧௬)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கு உதவிபுரிந்தோம். ஆகவே, அவர்கள் (தங்கள் எதிரிகளை) வெற்றி கொண்டார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௧௬)
Jan Trust Foundation
மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு நாம் உதவினோம். ஆகவே, அவர்கள்தான் வெற்றியாளர்களாக ஆனார்கள்.