Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௧௫

Qur'an Surah As-Saffat Verse 115

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَجَّيْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيْمِۚ (الصافات : ٣٧)

wanajjaynāhumā
وَنَجَّيْنَٰهُمَا
And We saved both of them
அவ்விருவரையு(ம்) பாதுகாத்தோம்
waqawmahumā
وَقَوْمَهُمَا
and their people
அவ்விருவரின் மக்களையும்
mina l-karbi
مِنَ ٱلْكَرْبِ
from the distress
துக்கத்தில் இருந்து
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
the great
பெரிய

Transliteration:

Wa najjainaahumaa wa qawmahumaa minal karbil 'azeem (QS. aṣ-Ṣāffāt:115)

English Sahih International:

And We saved them and their people from the great affliction, (QS. As-Saffat, Ayah ௧௧௫)

Abdul Hameed Baqavi:

அவ்விருவரையும், அவர்களுடைய மக்களையும் கடுமையானதொரு துன்பத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௧௫)

Jan Trust Foundation

அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்விருவரையும் அவ்விருவரின் மக்களையும் பெரிய துக்கத்தில் இருந்து பாதுகாத்தோம்.