குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௧௨
Qur'an Surah As-Saffat Verse 112
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ (الصافات : ٣٧)
- wabasharnāhu
- وَبَشَّرْنَٰهُ
- And We gave him glad tidings
- நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்
- bi-is'ḥāqa
- بِإِسْحَٰقَ
- of Ishaq
- இஸ்ஹாக்கைக் கொண்டு
- nabiyyan
- نَبِيًّا
- a Prophet
- நபி(யாகவும்)
- mina l-ṣāliḥīna
- مِّنَ ٱلصَّٰلِحِينَ
- among the righteous
- நல்லவர்களில் (ஒருவராகவும்)
Transliteration:
Wa bashsharnaahu bi Ishaaqa Nabiyayam minas saaliheen(QS. aṣ-Ṣāffāt:112)
English Sahih International:
And We gave him good tidings of Isaac, a prophet from among the righteous. (QS. As-Saffat, Ayah ௧௧௨)
Abdul Hameed Baqavi:
இதன் பின்னர், நல்லடியார்களிலுள்ள இஸ்ஹாக் நபியை அவருக்கு (மற்றுமொரு மகனாகத் தருவதாக) நற்செய்தி கூறினோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௧௨)
Jan Trust Foundation
ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நல்லவர்களில் ஒருவராகவும் நபியாகவும் இருக்கப்போகின்ற இஸ்ஹாக்கைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.