Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௧௧

Qur'an Surah As-Saffat Verse 111

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ (الصافات : ٣٧)

innahu
إِنَّهُۥ
Indeed he (was)
நிச்சயமாக அவர்
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
of Our slaves
நமது அடியார்களில்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
believing
நம்பிக்கையாளர்களான

Transliteration:

Innahoo min 'ibaadinal mu'mineen (QS. aṣ-Ṣāffāt:111)

English Sahih International:

Indeed, he was of Our believing servants. (QS. As-Saffat, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவர் மிக்க நம்பிக்கையுள்ள நமது அடியாராகவே இருந்தார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.