குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௧௦
Qur'an Surah As-Saffat Verse 110
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ (الصافات : ٣٧)
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இப்படித்தான்
- najzī
- نَجْزِى
- We reward
- நாம் கூலி கொடுப்போம்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- the good-doers
- நல்லவர்களுக்கு
Transliteration:
Kazaalika najzil muhsineen(QS. aṣ-Ṣāffāt:110)
English Sahih International:
Indeed, We thus reward the doers of good. (QS. As-Saffat, Ayah ௧௧௦)
Abdul Hameed Baqavi:
இவ்வாறே, நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௧௦)
Jan Trust Foundation
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.