குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௧
Qur'an Surah As-Saffat Verse 11
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا ۗاِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ (الصافات : ٣٧)
- fa-is'taftihim
- فَٱسْتَفْتِهِمْ
- Then ask them
- அவர்களிடம் விளக்கம் கேட்பீராக!
- ahum
- أَهُمْ
- "Are they
- ?/அவர்கள்
- ashaddu
- أَشَدُّ
- a stronger
- பலமிக்கவர்கள்
- khalqan
- خَلْقًا
- creation
- படைப்பால்
- am
- أَم
- or
- அல்லது
- man khalaqnā
- مَّنْ خَلَقْنَآۚ
- (those) whom We have created?"
- எவர்கள்/படைத்தோம்
- innā
- إِنَّا
- Indeed We
- நிச்சயமாக நாம்
- khalaqnāhum
- خَلَقْنَٰهُم
- created them
- அவர்களை படைத்தோம்
- min ṭīnin
- مِّن طِينٍ
- from a clay
- மண்ணிலிருந்து
- lāzibin
- لَّازِبٍۭ
- sticky
- பிசுபிசுப்பான
Transliteration:
Fastaftihim ahum ashaddu khalqan am man khalaqnaa; innaa khalaqnaahum min teenil laazib(QS. aṣ-Ṣāffāt:11)
English Sahih International:
Then inquire of them, [O Muhammad], "Are they a stronger [or more difficult] creation or those [others] We have created?" Indeed, We created them [i.e., men] from sticky clay. (QS. As-Saffat, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீங்கள் கேளுங்கள்: (இறந்த பின்) உங்களைப் படைப்பது கஷ்டமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவைகளைப் படைப்பது கஷ்டமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசு பிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௧)
Jan Trust Foundation
ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (-மறுமையை மறுப்பவர்கள்) படைப்பால் பலமிக்கவர்களா அல்லது எவர்களை நாம் படைத்தோமோ (அவர்கள் பலமிக்கவர்களா? அதாவது வானம், பூமி, மலைகள், வானவர்கள் போன்ற படைப்புகளா)? என்று அவர் களிடம் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்.