குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௦௯
Qur'an Surah As-Saffat Verse 109
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ (الصافات : ٣٧)
- salāmun
- سَلَٰمٌ
- "Peace be
- ஈடேற்றம் உண்டாகட்டும்
- ʿalā ib'rāhīma
- عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
- on Ibrahim"
- இப்றாஹீமுக்கு
Transliteration:
Salaamun 'alaaa Ibraaheem(QS. aṣ-Ṣāffāt:109)
English Sahih International:
"Peace upon Abraham." (QS. As-Saffat, Ayah ௧௦௯)
Abdul Hameed Baqavi:
(ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) "இப்ராஹீமுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாகுக" (என்றும் கூறுகின்றனர்.) (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௦௯)
Jan Trust Foundation
“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இப்ராஹீமுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும்.