குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௦௮
Qur'an Surah As-Saffat Verse 108
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ ۖ (الصافات : ٣٧)
- wataraknā ʿalayhi
- وَتَرَكْنَا عَلَيْهِ
- And We left for him
- அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்
- fī l-ākhirīna
- فِى ٱلْءَاخِرِينَ
- among the later generations
- பின்னோரில்
Transliteration:
Wa taraknaa 'alaihi fil aakhireen(QS. aṣ-Ṣāffāt:108)
English Sahih International:
And We left for him [favorable mention] among later generations: (QS. As-Saffat, Ayah ௧௦௮)
Abdul Hameed Baqavi:
அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௦௮)
Jan Trust Foundation
இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்|
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.