குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௦௬
Qur'an Surah As-Saffat Verse 106
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰۤؤُا الْمُبِيْنُ (الصافات : ٣٧)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- hādhā lahuwa
- هَٰذَا لَهُوَ
- this was surely
- இதுதான்
- l-balāu
- ٱلْبَلَٰٓؤُا۟
- the trial
- சோதனையாகும்
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- clear
- தெளிவான
Transliteration:
Inna haazaa lahuwal balaaa'ul mubeen(QS. aṣ-Ṣāffāt:106)
English Sahih International:
Indeed, this was the clear trial. (QS. As-Saffat, Ayah ௧௦௬)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்" (என்றும் கூறினோம்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௦௬)
Jan Trust Foundation
“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும்.