குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௦௪
Qur'an Surah As-Saffat Verse 104
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَنَادَيْنٰهُ اَنْ يّٰٓاِبْرٰهِيْمُ ۙ (الصافات : ٣٧)
- wanādaynāhu
- وَنَٰدَيْنَٰهُ
- And We called out to him
- நாம் அவரை அழைத்தோம்
- an yāib'rāhīmu
- أَن يَٰٓإِبْرَٰهِيمُ
- that "O Ibrahim!
- இப்ராஹீமே! என்று
Transliteration:
Wa naadainaahu ai yaaaa Ibraheem(QS. aṣ-Ṣāffāt:104)
English Sahih International:
We called to him, "O Abraham, (QS. As-Saffat, Ayah ௧௦௪)
Abdul Hameed Baqavi:
அச்சமயம் நாம் "இப்ராஹீமே!" என அழைத்து, (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௦௪)
Jan Trust Foundation
நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இப்ராஹீமே! என்று நாம் அவரை அழைத்தோம்.