Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௦௩

Qur'an Surah As-Saffat Verse 103

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّآ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِۚ (الصافات : ٣٧)

falammā aslamā
فَلَمَّآ أَسْلَمَا
Then when both of them had submitted
அப்போது அவர்கள் இருவரும் முற்றிலும் பணிந்தனர்
watallahu
وَتَلَّهُۥ
and he put him down
அவர் அவரை கீழே சாய்த்தார்
lil'jabīni
لِلْجَبِينِ
upon his forehead
கன்னத்தின் மீது

Transliteration:

Falammaaa aslamaa wa tallahoo liljabeen (QS. aṣ-Ṣāffāt:103)

English Sahih International:

And when they had both submitted and he put him down upon his forehead, (QS. As-Saffat, Ayah ௧௦௩)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௦௩)

Jan Trust Foundation

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அப்போது, அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார்.