Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௦௧

Qur'an Surah As-Saffat Verse 101

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِيْمٍ (الصافات : ٣٧)

fabasharnāhu
فَبَشَّرْنَٰهُ
So We gave him the glad tidings
ஆகவே, அவருக்கு நற்செய்தி கூறினோம்
bighulāmin
بِغُلَٰمٍ
of a boy
ஒரு குழந்தையைக்கொண்டு
ḥalīmin
حَلِيمٍ
forbearing
மிக சகிப்பாளரான

Transliteration:

Fabashsharnaahu bighulaamin haleem (QS. aṣ-Ṣāffāt:101)

English Sahih International:

So We gave him good tidings of a forbearing boy. (QS. As-Saffat, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, மிக சகிப்பாளரான ஒரு குழந்தையைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.