Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௦௦

Qur'an Surah As-Saffat Verse 100

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبِّ هَبْ لِيْ مِنَ الصّٰلِحِيْنَ (الصافات : ٣٧)

rabbi
رَبِّ
My Lord
என் இறைவா
hab lī
هَبْ لِى
grant me
எனக்கு தா!
mina l-ṣāliḥīna
مِنَ ٱلصَّٰلِحِينَ
of the righteous"
நல்லவர்களில் (ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையை)

Transliteration:

Rabbi hab lee minas saaliheen (QS. aṣ-Ṣāffāt:100)

English Sahih International:

My Lord, grant me [a child] from among the righteous." (QS. As-Saffat, Ayah ௧௦௦)

Abdul Hameed Baqavi:

"என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!" என்றார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௦௦)

Jan Trust Foundation

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் இறைவா எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா!