Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௦

Qur'an Surah As-Saffat Verse 10

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ (الصافات : ٣٧)

illā
إِلَّا
Except
எனினும்
man
مَنْ
(him) who
யார்
khaṭifa
خَطِفَ
snatches
திருடினான்
l-khaṭfata
ٱلْخَطْفَةَ
(by) theft
திருட்டுத்தனமாக
fa-atbaʿahu
فَأَتْبَعَهُۥ
but follows him
அவரை பின்தொடரும்
shihābun
شِهَابٌ
a burning flame
நெருப்புக் கங்கு
thāqibun
ثَاقِبٌ
piercing
எரிக்கின்ற

Transliteration:

Illaa man khatifal khatfata fa atba'ahoo shihaabun saaqib (QS. aṣ-Ṣāffāt:10)

English Sahih International:

Except one who snatches [some words] by theft, but they are pursued by a burning flame, piercing [in brightness]. (QS. As-Saffat, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(தப்பித் தவறி யாதொரு வார்த்தையை) இறாய்ஞ்சிச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்துவிட்டெரியும்) பிரகாசமான நெருப்பு பின்தொடர்கிறது. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௦)

Jan Trust Foundation

(ஏதேனும் செய்தியை) இறாய்ஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனினும், (வானவர்களின் பேச்சை) யார் திருட்டுத்தனமாக திருடுகின்றாரோ (கள்ளத்தனமாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கின்றாரோ) எரிக்கின்ற நெருப்புக் கங்கு அவரை பின்தொடரும்.