குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧
Qur'an Surah As-Saffat Verse 1
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالصّٰۤفّٰتِ صَفًّاۙ (الصافات : ٣٧)
- wal-ṣāfāti
- وَٱلصَّٰٓفَّٰتِ
- By those lined
- அணிவகுப்பவர்கள் மீது சத்தியமாக!
- ṣaffan
- صَفًّا
- (in) rows
- அணி அணியாக
Transliteration:
Wassaaaffaati saffaa(QS. aṣ-Ṣāffāt:1)
English Sahih International:
By those [angels] lined up in rows (QS. As-Saffat, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக! (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧)
Jan Trust Foundation
அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அணி அணியாக அணிவகுப்பவர்கள் (-வானவர்கள்) மீது சத்தியமாக!