௭௧
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِيْنَۙ ٧١
- walaqad ḍalla
- وَلَقَدْ ضَلَّ
- திட்டமாகவழி கெட்டுள்ளனர்
- qablahum
- قَبْلَهُمْ
- இவர்களுக்கு முன்னர்
- aktharu
- أَكْثَرُ
- அதிகமானவர்கள்
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- முன்னோரில்
இவர்களுக்கு முன்னிருந்த பெரும்பாலானவர்களும் (இவ்வாறே) தவறான வழியில் சென்றனர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭௧)Tafseer
௭௨
وَلَقَدْ اَرْسَلْنَا فِيْهِمْ مُّنْذِرِيْنَ ٧٢
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- நாம் அனுப்பினோம்
- fīhim
- فِيهِم
- அவர்களில்
- mundhirīna
- مُّنذِرِينَ
- அச்சமூட்டி எச்சரிப்பவர்களை
நிச்சயமாக நாம் அவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கும் (நம்முடைய) தூதர்களை அனுப்பியே வைத்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭௨)Tafseer
௭௩
فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَۙ ٧٣
- fa-unẓur
- فَٱنظُرْ
- ஆகவே நீர் பார்ப்பீராக!
- kayfa kāna
- كَيْفَ كَانَ
- எப்படி இருந்தது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- முடிவு
- l-mundharīna
- ٱلْمُنذَرِينَ
- எச்சரிக்கப்பட்டவர்களின்
ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட இவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் பாருங்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭௩)Tafseer
௭௪
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ ࣖ ٧٤
- illā
- إِلَّا
- எனினும்
- ʿibāda
- عِبَادَ
- அடியார்கள்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- l-mukh'laṣīna
- ٱلْمُخْلَصِينَ
- பரிசுத்தமான(வர்கள்)
அல்லாஹ்வுடைய பரிசுத்த எண்ணமுள்ள அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் எல்லோரும்) நம்முடைய வேதனைக்கு உள்ளாவார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭௪)Tafseer
௭௫
وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِيْبُوْنَۖ ٧٥
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- nādānā
- نَادَىٰنَا
- நம்மை அழைத்தார்
- nūḥun
- نُوحٌ
- நூஹ்
- falaniʿ'ma
- فَلَنِعْمَ
- நாம் மிகச் சிறந்தவர்கள்
- l-mujībūna
- ٱلْمُجِيبُونَ
- பதில் தருபவர்களில்
நூஹ் (நபி) நம்மிடம் (உதவி கோரி) பிரார்த்தனை செய்தார். (நாமோ) பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவர்களில் மிக்க நல்லவர். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭௫)Tafseer
௭௬
وَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِۖ ٧٦
- wanajjaynāhu
- وَنَجَّيْنَٰهُ
- அவரை(யும்) பாதுகாத்தோம்
- wa-ahlahu
- وَأَهْلَهُۥ
- அவரது குடும்பத்தாரையும்
- mina l-karbi
- مِنَ ٱلْكَرْبِ
- துக்கத்தில் இருந்து
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- மிகப் பெரிய
ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடுமையான கஷ்டத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭௬)Tafseer
௭௭
وَجَعَلْنَا ذُرِّيَّتَهٗ هُمُ الْبٰقِيْنَ ٧٧
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- நாம் ஆக்கினோம்
- dhurriyyatahu humu
- ذُرِّيَّتَهُۥ هُمُ
- அவரது சந்ததிகளைத்தான்
- l-bāqīna
- ٱلْبَاقِينَ
- மீதமானவர்களாக
அவர்களுடைய சந்ததிகளைப் பிற்காலத்தில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭௭)Tafseer
௭௮
وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ ۖ ٧٨
- wataraknā
- وَتَرَكْنَا
- நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவரைப் பற்றி
- fī l-ākhirīna
- فِى ٱلْءَاخِرِينَ
- பின் வருபவர்களில்
அவருடைய கீர்த்தியையும், பின்னுள்ளோர்களில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭௮)Tafseer
௭௯
سَلٰمٌ عَلٰى نُوْحٍ فِى الْعٰلَمِيْنَ ٧٩
- salāmun
- سَلَٰمٌ
- பாதுகாப்பு உண்டாகட்டும்
- ʿalā nūḥin
- عَلَىٰ نُوحٍ
- நூஹூக்கு
- fī l-ʿālamīna
- فِى ٱلْعَٰلَمِينَ
- உலகத்தார்களில்
"ஸலாம்" ஈடேற்றம் நூஹ்வுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௭௯)Tafseer
௮௦
اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ ٨٠
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- najzī
- نَجْزِى
- கூலி கொடுப்போம்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- நல்லவர்களுக்கு
இவ்வாறே நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௮௦)Tafseer