Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 6

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௫௧

قَالَ قَاۤىِٕلٌ مِّنْهُمْ اِنِّيْ كَانَ لِيْ قَرِيْنٌۙ ٥١

qāla
قَالَ
கூறுவார்
qāilun
قَآئِلٌ
கூறக்கூடிய ஒருவர்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
innī
إِنِّى
நிச்சயமாக
kāna
كَانَ
இருந்தான்
لِى
எனக்கு
qarīnun
قَرِينٌ
ஒரு நண்பன்
அவர்களில் ஒருவர் கூறுவார்: "(இம்மையில்) மெய்யாகவே எனக்கொரு நண்பன் இருந்தான். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫௧)
Tafseer
௫௨

يَّقُوْلُ اَىِٕنَّكَ لَمِنَ الْمُصَدِّقِيْنَ ٥٢

yaqūlu
يَقُولُ
கூறுவான்
a-innaka
أَءِنَّكَ
நிச்சயமாக நீ இருக்கின்றாயா
lamina l-muṣadiqīna
لَمِنَ ٱلْمُصَدِّقِينَ
உண்மைப்படுத்துபவர்களில்
அவன் என்னை நோக்கி "நிச்சயமாக நீ இதனை நம்புகிறாயா?" என்று கேட்டான். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫௨)
Tafseer
௫௩

ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِيْنُوْنَ ٥٣

a-idhā mit'nā
أَءِذَا مِتْنَا
?/நாங்கள் இறந்து விட்டால்
wakunnā
وَكُنَّا
இன்னும் மாறிவிட்டால்
turāban
تُرَابًا
மண்ணாக(வும்)
waʿiẓāman
وَعِظَٰمًا
எலும்புகளாகவும்
a-innā
أَءِنَّا
?/நிச்சயமாக நாம்
lamadīnūna
لَمَدِينُونَ
கூலி கொடுக்கப்படுவோம்
என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக (நம்முடைய செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?" என்று (பரிகாசமாகக்) கூறிக்கொண்டிருந்தான். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫௩)
Tafseer
௫௪

قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ ٥٤

qāla
قَالَ
அவர் கூறுவார்
hal antum
هَلْ أَنتُم
?/நீங்கள்
muṭṭaliʿūna
مُّطَّلِعُونَ
எட்டிப்பார்ப்பீர்களா
"(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகின்றீர்களா? என்று கூறி, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫௪)
Tafseer
௫௫

فَاطَّلَعَ فَرَاٰهُ فِيْ سَوَاۤءِ الْجَحِيْمِ ٥٥

fa-iṭṭalaʿa
فَٱطَّلَعَ
அவர்எட்டிப்பார்ப்பார்
faraāhu
فَرَءَاهُ
அவனை பார்ப்பார்
fī sawāi
فِى سَوَآءِ
நடுவில்
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
நரகத்தின்
அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு, ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫௫)
Tafseer
௫௬

قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَتُرْدِيْنِ ۙ ٥٦

qāla
قَالَ
அவர் கூறுவார்
tal-lahi
تَٱللَّهِ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
in kidtta
إِن كِدتَّ
நிச்சயமாக நீ நெருக்கமாக இருந்தாய்
latur'dīni
لَتُرْدِينِ
என்னை நாசமாக்குவதற்கு
(அவனை நோக்கி) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்." ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫௬)
Tafseer
௫௭

وَلَوْلَا نِعْمَةُ رَبِّيْ لَكُنْتُ مِنَ الْمُحْضَرِيْنَ ٥٧

walawlā niʿ'matu
وَلَوْلَا نِعْمَةُ
அருள் இல்லாதிருந்தால்
rabbī
رَبِّى
என் இறைவனின்
lakuntu
لَكُنتُ
நானும் ஆகி இருப்பேன்
mina l-muḥ'ḍarīna
مِنَ ٱلْمُحْضَرِينَ
ஆஜர்படுத்தப்படுபவர்களில்
"என் இறைவனுடைய அருள் எனக்குக் கிடைக்காதிருந்தால், நானும் (உன்னுடன் நரகத்தில்) சேர்க்கப்பட்டே இருப்பேன். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫௭)
Tafseer
௫௮

اَفَمَا نَحْنُ بِمَيِّتِيْنَۙ ٥٨

afamā naḥnu
أَفَمَا نَحْنُ
நாங்கள் இல்லைதானே?
bimayyitīna
بِمَيِّتِينَ
மரணிப்பவர்களாக
(இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫௮)
Tafseer
௫௯

اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ ٥٩

illā mawtatanā
إِلَّا مَوْتَتَنَا
எங்கள் மரணத்தை தவிர
l-ūlā
ٱلْأُولَىٰ
முதல்
wamā naḥnu
وَمَا نَحْنُ
இன்னும் நாங்கள் இல்லை
bimuʿadhabīna
بِمُعَذَّبِينَ
வேதனை செய்யப்படுபவர்களாக
(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சுவனபதியில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்" (என்றும் கூறுவார்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫௯)
Tafseer
௬௦

اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيْمُ ٦٠

inna
إِنَّ
நிச்சயமாக
hādhā lahuwa
هَٰذَا لَهُوَ
இதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
வெற்றியாகும்
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மகத்தான
நிச்சயமாக இது மகத்தானதொரு பாக்கியமாகும். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௬௦)
Tafseer