Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 5

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௪௧

اُولٰۤىِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌۙ ٤١

ulāika
أُو۟لَٰٓئِكَ
lahum
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
riz'qun
رِزْقٌ
உணவு
maʿlūmun
مَّعْلُومٌ
அறியப்பட்ட
இத்தகையவர்களுக்கு (அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேலான) உணவு தயார் செய்யப்படுத்தப்பட்டிருக்கும். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪௧)
Tafseer
௪௨

فَوَاكِهُ ۚوَهُمْ مُّكْرَمُوْنَۙ ٤٢

fawākihu
فَوَٰكِهُۖ
பழங்கள்
wahum
وَهُم
இன்னும் அவர்கள்
muk'ramūna
مُّكْرَمُونَ
கண்ணியப்படுத்தப்படுவார்கள்
(இன்பமான) கனிவர்க்கங்கள் கொடுத்துக் கண்ணியப் படுத்தவும் படுவார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪௨)
Tafseer
௪௩

فِيْ جَنّٰتِ النَّعِيْمِۙ ٤٣

fī jannāti
فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
இன்பமிகு
இன்பம் தரும் சுவனபதியில் இருப்பார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪௩)
Tafseer
௪௪

عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ ٤٤

ʿalā sururin
عَلَىٰ سُرُرٍ
கட்டில்கள் மீது
mutaqābilīna
مُّتَقَٰبِلِينَ
ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
கட்டில்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாகப் பேசிக்கொண்டு) உட்கார்ந்திருப்பார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪௪)
Tafseer
௪௫

يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِّنْ مَّعِيْنٍۢ ۙ ٤٥

yuṭāfu
يُطَافُ
சுற்றி வரப்படும்
ʿalayhim
عَلَيْهِم
அவர்களை
bikasin min maʿīnin
بِكَأْسٍ مِّن مَّعِينٍۭ
மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன்
மிகத் தெளிவான ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪௫)
Tafseer
௪௬

بَيْضَاۤءَ لَذَّةٍ لِّلشّٰرِبِيْنَۚ ٤٦

bayḍāa
بَيْضَآءَ
வெள்ளைநிற
ladhatin
لَذَّةٍ
மிக இன்பமான
lilshāribīna
لِّلشَّٰرِبِينَ
குடிப்பவர்களுக்கு
(அது) மிக்க வெண்மையானதாகவும், குடிப்பவர்களுக்கு மிக்க இன்பமானதாகவும் இருக்கும். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪௬)
Tafseer
௪௭

لَا فِيْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ ٤٧

lā fīhā
لَا فِيهَا
அதில் இருக்காது
ghawlun
غَوْلٌ
போதை(யும்)
walā hum ʿanhā yunzafūna
وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்
அதில் போதையே இருக்காது; அதனால், அவர்களுடைய அறிவும் நீங்கிவிடாது. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪௭)
Tafseer
௪௮

وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِيْنٌ ۙ ٤٨

waʿindahum
وَعِندَهُمْ
அவர்களிடம்
qāṣirātu
قَٰصِرَٰتُ
பார்வைகளை
l-ṭarfi
ٱلطَّرْفِ
தாழ்த்திய
ʿīnun
عِينٌ
கண்ணழகிகள்
அவர்களிடத்தில் கீழ் நோக்கிய, அடக்கமான பார்வையையுடைய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழகிகளும் இருப்பார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪௮)
Tafseer
௪௯

كَاَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُوْنٌ ٤٩

ka-annahunna
كَأَنَّهُنَّ
அவர்கள் போன்று இருப்பார்கள்
bayḍun
بَيْضٌ
முட்டையைப்போன்று
maknūnun
مَّكْنُونٌ
பாதுகாக்கப்பட்ட(து)
அவர்களின் நிறம் (இறக்கைகளில்) மறைக்கப்பட்ட (நெருப்புக் கோழியின் இலேசான மஞ்சள் வர்ணமுடைய) முட்டைகளைப் போலிருக்கும். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௪௯)
Tafseer
௫௦

فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَاۤءَلُوْنَ ٥٠

fa-aqbala
فَأَقْبَلَ
முன்னோக்குவார்(கள்)
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍ
சிலரை
yatasāalūna
يَتَسَآءَلُونَ
விசாரிப்பார்கள்
அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி, (இம்மையில் நடைபெற்றவைகளைப் பற்றி மகிழ்ச்சியுடன்) பேசிக் கொண்டிருப்பார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௫௦)
Tafseer