௧௮௧
وَسَلٰمٌ عَلَى الْمُرْسَلِيْنَۚ ١٨١
- wasalāmun
- وَسَلَٰمٌ
- ஈடேற்றம் உண்டாகுக!
- ʿalā l-mur'salīna
- عَلَى ٱلْمُرْسَلِينَ
- இறைத் தூதர்களுக்கு
(அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் உங்கள் (அனைவர்) மீதும் அவனுடைய ஈடேற்றம் உண்டாவதாக! ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௮௧)Tafseer
௧௮௨
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ࣖ ١٨٢
- wal-ḥamdu
- وَٱلْحَمْدُ
- புகழும் உண்டாகுக!
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கு
- rabbi
- رَبِّ
- அதிபதியான
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
புகழ் அனைத்தும் உலகத்தாரைப் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கு உரித்தானது. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௮௨)Tafseer