Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 18

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௧௭௧

وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِيْنَ ۖ ١٧١

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
sabaqat kalimatunā
سَبَقَتْ كَلِمَتُنَا
முந்தி விட்டது/நமது வாக்கு
liʿibādinā
لِعِبَادِنَا
நமதுஅடியார்களுக்கு
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களான
நம்முடைய தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம்முடைய வாக்கு நிச்சயமாக ஏற்பட்டு விட்டது. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭௧)
Tafseer
௧௭௨

اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَۖ ١٧٢

innahum lahumu
إِنَّهُمْ لَهُمُ
நிச்சயமாக அவர்கள்தான்
l-manṣūrūna
ٱلْمَنصُورُونَ
உதவப்படுவார்கள்
ஆதலால், நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭௨)
Tafseer
௧௭௩

وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ ١٧٣

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
jundanā
جُندَنَا
நமது இராணுவம்தான்
lahumu
لَهُمُ
அவர்கள்தான்
l-ghālibūna
ٱلْغَٰلِبُونَ
வெற்றி பெறுபவர்கள்
நிச்சயமாக நம்முடைய படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்) தாம் வெற்றி பெறுவார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭௩)
Tafseer
௧௭௪

فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ ١٧٤

fatawalla
فَتَوَلَّ
ஆகவே, விலகி இருப்பீராக!
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
ḥattā ḥīnin
حَتَّىٰ حِينٍ
சிறிது காலம் வரை
ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரையில் (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீங்கள் விலகியிருங்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭௪)
Tafseer
௧௭௫

وَّاَبْصِرْهُمْۗ فَسَوْفَ يُبْصِرُوْنَ ١٧٥

wa-abṣir'hum
وَأَبْصِرْهُمْ
(நீரும்) பார்ப்பீராக! அவர்களை
fasawfa yub'ṣirūna
فَسَوْفَ يُبْصِرُونَ
விரைவில் பார்ப்பார்கள்
(இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருங்கள். அதிசீக்கிரத்தில் அவர்களும் அதனைக் கண்டு கொள்வார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭௫)
Tafseer
௧௭௬

اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ ١٧٦

afabiʿadhābinā
أَفَبِعَذَابِنَا
?/நமது வேதனையை
yastaʿjilūna
يَسْتَعْجِلُونَ
அவசரமாக வேண்டுகின்றனர்
(என்னே!) நம்முடைய வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭௬)
Tafseer
௧௭௭

فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاۤءَ صَبَاحُ الْمُنْذَرِيْنَ ١٧٧

fa-idhā nazala
فَإِذَا نَزَلَ
அது இறங்கிவிட்டால்
bisāḥatihim
بِسَاحَتِهِمْ
அவர்களின் முற்றத்தில்
fasāa
فَسَآءَ
மிக கெட்டதாக இருக்கும்
ṣabāḥu
صَبَاحُ
காலை
l-mundharīna
ٱلْمُنذَرِينَ
எச்சரிக்கப்பட்டவர்களின்
(நம்முடைய வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும் பட்சத்தில், அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭௭)
Tafseer
௧௭௮

وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ ١٧٨

watawalla ʿanhum
وَتَوَلَّ عَنْهُمْ
அவர்களை விட்டு விலகி இருப்பீராக!
ḥattā ḥīnin
حَتَّىٰ حِينٍ
சிறிது காலம் வரை
(நபியே!) அவர்களை நீங்கள் சிறிது காலம் புறக்கணித்து விடுங்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭௮)
Tafseer
௧௭௯

وَّاَبْصِرْۗ فَسَوْفَ يُبْصِرُوْنَ ١٧٩

wa-abṣir
وَأَبْصِرْ
(நீரும்) அவர்களைப் பார்ப்பீராக!
fasawfa yub'ṣirūna
فَسَوْفَ يُبْصِرُونَ
(விரைவில்) பார்ப்பார்கள்
(அவர்களுக்கு வேதனை வருவதை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். அவர்களும் (அதனை) நிச்சயமாகக் காண்பார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭௯)
Tafseer
௧௮௦

سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَۚ ١٨٠

sub'ḥāna
سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
rabbika
رَبِّكَ
உமது இறைவன்
rabbi
رَبِّ
அதிபதியான
l-ʿizati
ٱلْعِزَّةِ
கண்ணியத்தின்
ʿammā yaṣifūna
عَمَّا يَصِفُونَ
அவர்கள் வர்ணிப்பதை விட்டும்
அவர்களுடைய (தப்பான) வர்ணிப்புகளை விட்டும் கண்ணியமிக்க உங்களது இறைவன் மிகப் பரிசுத்தமானவன். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௮௦)
Tafseer