Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 17

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௧௬௧

فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَۙ ١٦١

fa-innakum
فَإِنَّكُمْ
நிச்சயமாக நீங்களும்
wamā taʿbudūna
وَمَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகின்றவையும்
(நபியே! நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவைகளும் ஒன்று சேர்ந்தபோதிலும், ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬௧)
Tafseer
௧௬௨

مَآ اَنْتُمْ عَلَيْهِ بِفَاتِنِيْنَۙ ١٦٢

mā antum
مَآ أَنتُمْ
நீங்கள் இல்லை
ʿalayhi
عَلَيْهِ
அதன் மூலம்
bifātinīna
بِفَٰتِنِينَ
வழி கெடுப்பவர்களாக
(எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிடமுடியாது. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬௨)
Tafseer
௧௬௩

اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيْمِ ١٦٣

illā
إِلَّا
தவிர
man huwa ṣāli
مَنْ هُوَ صَالِ
எரிந்து பொசுங்குகின்றவரை
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
நரகத்தில்
நரகம் செல்லக்கூடியவனைத் தவிர. ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬௩)
Tafseer
௧௬௪

وَمَا مِنَّآ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌۙ ١٦٤

wamā minnā
وَمَا مِنَّآ
எங்களில் (யாரும்) இல்லை
illā lahu
إِلَّا لَهُۥ
அவருக்கு இருந்தே தவிர
maqāmun
مَقَامٌ
தகுதி
maʿlūmun
مَّعْلُومٌ
ஒரு குறிப்பிட்ட(து)
(மலக்குகள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு; ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬௪)
Tafseer
௧௬௫

وَاِنَّا لَنَحْنُ الصَّۤافُّوْنَۖ ١٦٥

wa-innā lanaḥnu
وَإِنَّا لَنَحْنُ
நிச்சயமாக நாங்கள்தான்
l-ṣāfūna
ٱلصَّآفُّونَ
அணிவகுப்பவர்கள்
நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கின்றோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬௫)
Tafseer
௧௬௬

وَاِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُوْنَ ١٦٦

wa-innā lanaḥnu
وَإِنَّا لَنَحْنُ
நிச்சயமாக நாங்கள்தான்
l-musabiḥūna
ٱلْمُسَبِّحُونَ
துதித்து தொழுபவர்கள்
நிச்சயமாக நாங்கள் அவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருக்கின்றோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬௬)
Tafseer
௧௬௭

وَاِنْ كَانُوْا لَيَقُوْلُوْنَۙ ١٦٧

wa-in kānū
وَإِن كَانُوا۟
நிச்சயமாக இருந்தனர்
layaqūlūna
لَيَقُولُونَ
கூறுகின்றவர்களாக
(நபியே! இதற்குமுன் மக்காவாசிகளாகிய) அவர்கள் கூறிக்கொண்டிருந்ததாவது: ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬௭)
Tafseer
௧௬௮

لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِيْنَۙ ١٦٨

law anna ʿindanā
لَوْ أَنَّ عِندَنَا
நிச்சயமாக எங்களிடம் இருந்திருந்தால்
dhik'ran
ذِكْرًا
வேதம்
mina l-awalīna
مِّنَ ٱلْأَوَّلِينَ
முன்னோரிடம்இருந்த
"முன்னுள்ளோர்களின் யாதொரு வேதத்தைப் போன்ற ஏதும் எங்களிடம் இருக்கும் சமயத்தில், ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬௮)
Tafseer
௧௬௯

لَكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ ١٦٩

lakunnā
لَكُنَّا
நாங்கள் ஆகியிருப்போம்
ʿibāda
عِبَادَ
அடியார்களாக
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
பரிசுத்தமான
நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களாகி விடுவோம்" என்றார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௬௯)
Tafseer
௧௭௦

فَكَفَرُوْا بِهٖۚ فَسَوْفَ يَعْلَمُوْنَ ١٧٠

fakafarū bihi
فَكَفَرُوا۟ بِهِۦۖ
அதை அவர்கள் நிராகரித்து விட்டனர்
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்
எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதனை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் பயனை) இவர்கள் அறிந்துகொள்வார்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௭௦)
Tafseer