Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் - Page: 14

As-Saffat

(aṣ-Ṣāffāt)

௧௩௧

اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ ١٣١

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kadhālika
كَذَٰلِكَ
இப்படித்தான்
najzī
نَجْزِى
கூலி கொடுப்போம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களுக்கு
நிச்சயமாக நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩௧)
Tafseer
௧௩௨

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ ١٣٢

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களான
நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவராக இருந்தார். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩௨)
Tafseer
௧௩௩

وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِيْنَۗ ١٣٣

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
lūṭan
لُوطًا
லூத்
lamina l-mur'salīna
لَّمِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில்
நிச்சயமாக லூத்தும் நமது தூதர்களில் ஒருவர்தான். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩௩)
Tafseer
௧௩௪

اِذْ نَجَّيْنٰهُ وَاَهْلَهٗٓ اَجْمَعِيْۙنَ ١٣٤

idh najjaynāhu
إِذْ نَجَّيْنَٰهُ
நாம் அவரை(யும்) பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக!
wa-ahlahu
وَأَهْلَهُۥٓ
அவரது குடும்பத்தாரையும்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
அவரையும் அவருடைய குடும்பம் முழுவதையும் பாதுகாத்துக் கொண்டோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩௪)
Tafseer
௧௩௫

اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ ١٣٥

illā
إِلَّا
தவிர
ʿajūzan
عَجُوزًا
ஒரு மூதாட்டியை
fī l-ghābirīna
فِى ٱلْغَٰبِرِينَ
தங்கி விடுபவர்களில் (தங்கிவிடுகின்ற)
ஆயினும், அவருடைய கிழ மனைவியைத் தவிர; அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩௫)
Tafseer
௧௩௬

ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ ١٣٦

thumma
ثُمَّ
பிறகு
dammarnā
دَمَّرْنَا
நாம் அழித்தோம்
l-ākharīna
ٱلْءَاخَرِينَ
மற்றவர்களை
(அவளுடன் பாவம் செய்த) மற்றவர்களை நாம் அழித்து விட்டோம். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩௬)
Tafseer
௧௩௭

وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَيْهِمْ مُّصْبِحِيْنَۙ ١٣٧

wa-innakum
وَإِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
latamurrūna
لَتَمُرُّونَ
கடந்து செல்கிறீர்கள்
ʿalayhim
عَلَيْهِم
அவர்களை
muṣ'biḥīna
مُّصْبِحِينَ
காலையிலும்
ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் ஷாம் தேசத்திற்கு வர்த்தகத்திற்குப் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களின் (ஊரின்) மீதே நடந்து செல்கின்றீர்கள். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩௭)
Tafseer
௧௩௮

وَبِالَّيْلِۗ اَفَلَا تَعْقِلُوْنَ ࣖ ١٣٨

wabi-al-layli
وَبِٱلَّيْلِۗ
இரவிலும்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
(இதனைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெற வேண்டாமா? ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩௮)
Tafseer
௧௩௯

وَاِنَّ يُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِيْنَۗ ١٣٩

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
yūnusa
يُونُسَ
யூனுஸ்
lamina l-mur'salīna
لَمِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில் உள்ளவர்தான்
நிச்சயமாக யூனுஸும் நம்முடைய தூதர்களில் ஒருவர்தான். ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௩௯)
Tafseer
௧௪௦

اِذْ اَبَقَ اِلَى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ ١٤٠

idh abaqa
إِذْ أَبَقَ
அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக
ilā l-ful'ki
إِلَى ٱلْفُلْكِ
கப்பலை நோக்கி
l-mashḥūni
ٱلْمَشْحُونِ
நிரம்பிய(து)
(மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்). ([௩௭] ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: ௧௪௦)
Tafseer