Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௯

Qur'an Surah Ya-Sin Verse 9

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلْنَا مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ (يس : ٣٦)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We have made
நாம் ஆக்கினோம்
min bayni aydīhim
مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ
before them before them before them
அவர்களுக்கு முன்னும்
saddan
سَدًّا
a barrier
ஒரு தடுப்பை
wamin khalfihim
وَمِنْ خَلْفِهِمْ
and behind them and behind them
அவர்களுக்கு பின்னும்
saddan
سَدًّا
a barrier
ஒரு தடுப்பை
fa-aghshaynāhum
فَأَغْشَيْنَٰهُمْ
and We covered them
ஆகவே நாம் அவர்களை குருடாக்கிவிட்டோம்
fahum
فَهُمْ
so they
ஆகவே, அவர்கள்
lā yub'ṣirūna
لَا يُبْصِرُونَ
(do) not see
பார்க்கமாட்டார்கள்

Transliteration:

Wa ja'alnaa mim baini aydeehim saddanw-wa min khalfihim saddan fa aghshai naahum fahum laa yubsiroon (QS. Yāʾ Sīn:9)

English Sahih International:

And We have put before them a barrier and behind them a barrier and covered them, so they do not see. (QS. Ya-Sin, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதனையும்) பார்க்க முடியாது. (ஸூரத்து யாஸீன், வசனம் ௯)

Jan Trust Foundation

இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு முன்னும் ஒரு தடுப்பையும் அவர்களுக்கு பின்னும் ஒரு தடுப்பையும் நாம் ஆக்கினோம். ஆகவே, நாம் அவர்களை குருடாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் பார்க்கமாட்டார்கள்.