Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௮௩

Qur'an Surah Ya-Sin Verse 83

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَسُبْحٰنَ الَّذِيْ بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَيْءٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ ࣖ (يس : ٣٦)

fasub'ḥāna
فَسُبْحَٰنَ
So glorified be
ஆக, அவன் மகா பரிசுத்தமானவன்
alladhī biyadihi
ٱلَّذِى بِيَدِهِۦ
(He) Who in Whose hand
எவன்/ அவனுடைய கரத்தில்
malakūtu
مَلَكُوتُ
is (the) dominion
பேராட்சி
kulli shayin
كُلِّ شَىْءٍ
(of) all things
எல்லாவற்றின்
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
அவன் பக்கம்தான்
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Transliteration:

Fa Subhaanal lazee biyadihee malakootu kulli shai-inw-wa ilaihi turja'oon (QS. Yāʾ Sīn:83)

English Sahih International:

So exalted is He in whose hand is the realm of all things, and to Him you will be returned. (QS. Ya-Sin, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

சகலவற்றின் அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கின்றதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௮௩)

Jan Trust Foundation

ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவனுடைய கரத்தில் எல்லாவற்றின் பேராட்சி இருக்கின்றதோ அவன் மகா பரிசுத்தமானவன். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.