Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௮௨

Qur'an Surah Ya-Sin Verse 82

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّمَآ اَمْرُهٗٓ اِذَآ اَرَادَ شَيْـًٔاۖ اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ (يس : ٣٦)

innamā amruhu
إِنَّمَآ أَمْرُهُۥٓ
Only His Command
அவனது கட்டளை எல்லாம்
idhā arāda
إِذَآ أَرَادَ
when He intends
அவன் நாடினால்
shayan
شَيْـًٔا
a thing
எதையும் அவன் கூறுவதுதான்
an yaqūla
أَن يَقُولَ
that He says
அதற்கு
lahu
لَهُۥ
to it
ஆகு (என்று)
kun
كُن
"Be"
அது ஆகிவிடும்
fayakūnu
فَيَكُونُ
and it is
Err

Transliteration:

Innamaa amruhooo izaaa araada shai'an ai-yaqoola lahoo kun fa-yakoon (QS. Yāʾ Sīn:82)

English Sahih International:

His command is only when He intends a thing that He says to it, "Be," and it is. (QS. Ya-Sin, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

அவன் யாதொரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை "ஆகுக!" எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகின்றது. (ஸூரத்து யாஸீன், வசனம் ௮௨)

Jan Trust Foundation

எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் எதையும் நாடினால் அவனது கட்டளை எல்லாம் அதற்கு ஆகு என்று அவன் கூறுவதுதான். அது ஆகிவிடும்.