Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௮௧

Qur'an Surah Ya-Sin Verse 81

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَيْسَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْ ۗبَلٰى وَهُوَ الْخَلّٰقُ الْعَلِيْمُ (يس : ٣٦)

awalaysa
أَوَلَيْسَ
Is it not
இல்லையா?
alladhī khalaqa
ٱلَّذِى خَلَقَ
(He) Who created
படைத்தவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களை(யும்)
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
பூமியையும்
biqādirin
بِقَٰدِرٍ
Able
ஆற்றலுடையவனாக
ʿalā an yakhluqa
عَلَىٰٓ أَن يَخْلُقَ
to [that] create
படைப்பதற்கு
mith'lahum
مِثْلَهُمۚ
(the) like of them
இவர்களைப் போன்றவர்களை
balā
بَلَىٰ
Yes indeed!
ஏன் இல்லை!
wahuwa
وَهُوَ
and He
அவன்தான்
l-khalāqu
ٱلْخَلَّٰقُ
(is) the Supreme Creator
மகா படைப்பாளன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Awa laisal lazee khalaqas samaawaati wal arda biqaadirin 'alaaa ai-yakhluqa mislahum; balaa wa Huwal Khallaaqul 'Aleem (QS. Yāʾ Sīn:81)

English Sahih International:

Is not He who created the heavens and the earth Able to create the likes of them? Yes, [it is so]; and He is the Knowing Creator. (QS. Ya-Sin, Ayah ௮௧)

Abdul Hameed Baqavi:

வானங்களையும் பூமியையும் படைத்தவன் (கேவலம்) அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? நிச்சயமாக அவனே மிகப்பெரிய படைப்பாளனும் மிக நன்கறிந்தவனும் ஆவான். (ஸூரத்து யாஸீன், வசனம் ௮௧)

Jan Trust Foundation

வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களை படைப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா? ஏன் இல்லை! அவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன் ஆவான்.