Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௮௦

Qur'an Surah Ya-Sin Verse 80

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ِۨالَّذِيْ جَعَلَ لَكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًاۙ فَاِذَآ اَنْتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ (يس : ٣٦)

alladhī jaʿala
ٱلَّذِى جَعَلَ
The One Who made
எவன்/ ஏற்படுத்துகின்றான்
lakum
لَكُم
for you
உங்களுக்கு
mina l-shajari
مِّنَ ٱلشَّجَرِ
from the tree
மரத்தில் இருந்து
l-akhḍari
ٱلْأَخْضَرِ
[the] green
பச்சை
nāran
نَارًا
fire
நெருப்பை
fa-idhā antum
فَإِذَآ أَنتُم
and behold! You
அப்போது நீங்கள்
min'hu
مِّنْهُ
from it
அதில்
tūqidūna
تُوقِدُونَ
ignite
நெருப்பை மூட்டிக்கொள்கிறீர்கள்

Transliteration:

Allazee ja'ala lakum minash shajaril akhdari naaran fa-izaaa antum minhu tooqidoon (QS. Yāʾ Sīn:80)

English Sahih International:

[It is] He who made for you from the green tree, fire, and then from it you ignite. (QS. Ya-Sin, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதனைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கின்றீர்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௮௦)

Jan Trust Foundation

“பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் பசுமையான பச்சை மரத்தில் இருந்து உங்களுக்கு நெருப்பை ஏற்படுத்துகின்றான். அப்போது நீங்கள் அதில் நெருப்பை மூட்டிக் கொள்கிறீர்கள்.