Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௭௯

Qur'an Surah Ya-Sin Verse 79

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ يُحْيِيْهَا الَّذِيْٓ اَنْشَاَهَآ اَوَّلَ مَرَّةٍ ۗوَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيْمٌ ۙ (يس : ٣٦)

qul
قُلْ
Say
கூறுவீராக!
yuḥ'yīhā
يُحْيِيهَا
"He will give them life
அவற்றை உயிர்ப்பிப்பான்
alladhī ansha-ahā
ٱلَّذِىٓ أَنشَأَهَآ
Who produced them
அவற்றை உருவாக்கியவன்தான்
awwala
أَوَّلَ
(the) first
முதல்
marratin
مَرَّةٍۖ
time;
முறை
wahuwa
وَهُوَ
and He
இன்னும் அவன்
bikulli
بِكُلِّ
(is) of every
எல்லா
khalqin
خَلْقٍ
creation
படைப்புகளையும்
ʿalīmun
عَلِيمٌ
All-Knower"
நன்கறிந்தவன்

Transliteration:

Qul yuh yeehal lazeee ansha ahaaa awwala marrah; wa Huwa bikulli khalqin 'Aleem (QS. Yāʾ Sīn:79)

English Sahih International:

Say, "He will give them life who produced them the first time; and He is, of all creation, Knowing." (QS. Ya-Sin, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அதற்கு நீங்கள் கூறுங்கள்: "முதல் முறையில் அதனைப் படைத்தவன் எவனோ அவனே அதனை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன். (ஸூரத்து யாஸீன், வசனம் ௭௯)

Jan Trust Foundation

“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! அவற்றை முதல் முறை உருவாக்கியவன்தான் அவற்றை (மறுமுறையும்) உயிர்ப்பிப்பான். இன்னும் அவன் எல்லா படைப்புகளையும் நன்கறிந்தவன் ஆவான்.