குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௭௬
Qur'an Surah Ya-Sin Verse 76
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ ۘاِنَّا نَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ (يس : ٣٦)
- falā yaḥzunka
- فَلَا يَحْزُنكَ
- So (let) not grieve you
- ஆகவே உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம்
- qawluhum
- قَوْلُهُمْۘ
- their speech
- அவர்களின் பேச்சு
- innā naʿlamu
- إِنَّا نَعْلَمُ
- Indeed We [We] know
- நிச்சயமாக நாம் நன்கறிவோம்
- mā yusirrūna
- مَا يُسِرُّونَ
- what they conceal
- அவர்கள் மறைத்து பேசுவதை(யும்)
- wamā yuʿ'linūna
- وَمَا يُعْلِنُونَ
- and what they declare
- அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதை(யும்)
Transliteration:
Falaa yahzunka qawluhum; innaa na'lamu maa yusirroona wa maa yu'linoon(QS. Yāʾ Sīn:76)
English Sahih International:
So let not their speech grieve you. Indeed, We know what they conceal and what they declare. (QS. Ya-Sin, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
(நபியே! "நீங்கள் பொய்யர்" என) அவர்கள் உங்களைப் பற்றிக் கூறுவது உங்களைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம். (ஸூரத்து யாஸீன், வசனம் ௭௬)
Jan Trust Foundation
(நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்களின் பேச்சு உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் மறைத்து பேசுவதையும் அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதையும் நன்கறிவோம்.