குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௭௫
Qur'an Surah Ya-Sin Verse 75
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يَسْتَطِيْعُوْنَ نَصْرَهُمْۙ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُّحْضَرُوْنَ (يس : ٣٦)
- lā yastaṭīʿūna
- لَا يَسْتَطِيعُونَ
- Not they are able
- அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
- naṣrahum
- نَصْرَهُمْ
- to help them
- உதவுவதற்கு அவர்களுக்கு
- wahum
- وَهُمْ
- but they -
- இன்னும் அவர்கள்
- lahum
- لَهُمْ
- for them
- அவர்கள் முன்
- jundun
- جُندٌ
- (are) host(s)
- ராணுவமாக
- muḥ'ḍarūna
- مُّحْضَرُونَ
- (who will) be brought
- தயாராக இருக்கின்ற
Transliteration:
Laa yastatee'oona nasrahum wa hum lahum jundum muhdaroon(QS. Yāʾ Sīn:75)
English Sahih International:
They are not able to help them, and they [themselves] are for them soldiers in attendance. (QS. Ya-Sin, Ayah ௭௫)
Abdul Hameed Baqavi:
அவைகளால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவைகள் இவர்களுக்கு (எதிரிடையான) படையாகக் கொண்டு வரப்படும். (ஸூரத்து யாஸீன், வசனம் ௭௫)
Jan Trust Foundation
ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (-அந்த சிலைகள்) அவர்களுக்கு (-அவற்றை வணங்குகின்றவர்களுக்கு) உதவுவதற்கு சக்தி பெறமாட்டார்கள். அவர்கள் (சிலை வணங்கிகள்) அவர்கள் முன் (-சிலைகளுக்கு முன்) தயாராக இருக்கின்ற ராணுவமாக இருக்கின்றார்கள். (அந்த சிலைகளை பாதுகாக்கின்றனர்; அதற்கு யாரும் கெடுதி செய்தால் அதற்காக கொதித்து எழுகின்றனர்.)