Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௭௪

Qur'an Surah Ya-Sin Verse 74

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ يُنْصَرُوْنَ ۗ (يس : ٣٦)

wa-ittakhadhū
وَٱتَّخَذُوا۟
But they have taken
அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
ālihatan
ءَالِهَةً
gods
பல கடவுள்களை
laʿallahum yunṣarūna
لَّعَلَّهُمْ يُنصَرُونَ
that they may be helped
தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக

Transliteration:

Wattakhazoo min doonil laahi aalihatal la'allahum yunsaroon (QS. Yāʾ Sīn:74)

English Sahih International:

But they have taken besides Allah [false] deities that perhaps they would be helped. (QS. Ya-Sin, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

எனினும், அல்லாஹ் அல்லாதவைகளாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவைகளை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்! (ஸூரத்து யாஸீன், வசனம் ௭௪)

Jan Trust Foundation

எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை அன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக.