குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௭௩
Qur'an Surah Ya-Sin Verse 73
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَهُمْ فِيْهَا مَنَافِعُ وَمَشَارِبُۗ اَفَلَا يَشْكُرُوْنَ (يس : ٣٦)
- walahum
- وَلَهُمْ
- And for them
- இன்னும் அவர்களுக்கு
- fīhā
- فِيهَا
- therein
- இவற்றில்
- manāfiʿu
- مَنَٰفِعُ
- (are) benefits
- பலன்கள்
- wamashāribu
- وَمَشَارِبُۖ
- and drinks
- குடிபானங்களும்
- afalā yashkurūna
- أَفَلَا يَشْكُرُونَ
- so (will) not they give thanks?
- அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
Transliteration:
Wa lahum feehaa manaa fi'u wa mashaarib; afalaa yashkuroon(QS. Yāʾ Sīn:73)
English Sahih International:
And for them therein are [other] benefits and drinks, so will they not be grateful? (QS. Ya-Sin, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வைகளும் இன்னும் பல பயன்களும் அவைகளில் இருக்கின்றன. (இவைகளுக் கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (ஸூரத்து யாஸீன், வசனம் ௭௩)
Jan Trust Foundation
மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்களுக்கு இவற்றில் (-கால்நடைகளில் அதிகமான) பலன்களும் குடிபானங்களும் உள்ளன. (இவற்றை வழங்கிய அல்லாஹ்விற்கு) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?