Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௭௨

Qur'an Surah Ya-Sin Verse 72

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَذَلَّلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا يَأْكُلُوْنَ (يس : ٣٦)

wadhallalnāhā
وَذَلَّلْنَٰهَا
And We have tamed them
நாம் அவற்றை பணியவைத்தோம்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
famin'hā
فَمِنْهَا
so some of them -
அவற்றில்
rakūbuhum
رَكُوبُهُمْ
they ride them
அவர்களின் வாகனங்களும்
wamin'hā
وَمِنْهَا
and some of them
இன்னும் அவற்றில் இருந்து
yakulūna
يَأْكُلُونَ
they eat
அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்

Transliteration:

Wa zallalnaahaa lahum faminhaa rakoobuhum wa minhaa yaakuloon (QS. Yāʾ Sīn:72)

English Sahih International:

And We have tamed them for them, so some of them they ride, and some of them they eat. (QS. Ya-Sin, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

அவைகளை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம். அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவைகளும் அவைகளில் இருக்கின்றன; புசிக்கக் கூடியவைகளும் அவைகளில் இருக்கின்றன. (ஸூரத்து யாஸீன், வசனம் ௭௨)

Jan Trust Foundation

மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவற்றை அவர்களுக்கு பணியவைத்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உண்டு. அவற்றில் இருந்து அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்.