Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௭௦

Qur'an Surah Ya-Sin Verse 70

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ (يس : ٣٦)

liyundhira
لِّيُنذِرَ
To warn
அது எச்சரிப்பதற்காகவும்
man
مَن
(him) who
எவர்
kāna
كَانَ
is
இருக்கின்றார்
ḥayyan
حَيًّا
alive
உயிருள்ளவராக
wayaḥiqqa
وَيَحِقَّ
and may be proved true
உறுதியாகி விடுவதற்காகவும்
l-qawlu
ٱلْقَوْلُ
the Word
வாக்கு
ʿalā
عَلَى
against
மீது
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelievers
நிராகரிப்பாளர்கள்

Transliteration:

Liyunzira man kaana haiyanw-wa yahiqqal qawlu 'alal-kaafireen (QS. Yāʾ Sīn:70)

English Sahih International:

To warn whoever is alive and justify the word [i.e., decree] against the disbelievers. (QS. Ya-Sin, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

(அன்றி, இது) உயிரோடு இருப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்து (மரணித்தவர்களை போன்ற) நிராகரிப்பவர்கள் மீது தண்டனையை உறுதிப்படுத்துகின்றது. (ஸூரத்து யாஸீன், வசனம் ௭௦)

Jan Trust Foundation

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உள்ளத்தால்) உயிருள்ளவராக இருக்கின்றவரை அது (-குர்ஆன்) எச்சரிப்பதற்காகவும் நிராகரிப்பாளர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விடுவதற்காகவும் (இந்த வேதத்தை நாம் அவருக்கு இறக்கினோம்).