Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௭

Qur'an Surah Ya-Sin Verse 7

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰٓى اَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ (يس : ٣٦)

laqad
لَقَدْ
Certainly
திட்டமாக
ḥaqqa
حَقَّ
(has) proved true
உறுதியாகிவிட்டது
l-qawlu
ٱلْقَوْلُ
the word
வாக்கு
ʿalā
عَلَىٰٓ
upon
அதிகமானவர்கள் மீது
aktharihim
أَكْثَرِهِمْ
most of them
அதிகமானவர்கள் மீது அவர்களில்
fahum
فَهُمْ
so they
ஆகவே, அவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
(do) not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Laqad haqqal qawlu 'alaaa aksarihim fahum laa yu'minoon (QS. Yāʾ Sīn:7)

English Sahih International:

Already the word [i.e., decree] has come into effect upon most of them, so they do not believe. (QS. Ya-Sin, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள் தாம் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக ஏற்பட்டு விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௭)

Jan Trust Foundation

இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் அதிகமானவர்கள் மீது (அல்லாஹ்வின்) வாக்கு திட்டமாக உறுதியாகிவிட்டது. ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.